26 வயது கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மாதம்பே பொலிஸ் நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை தற்கொலைக்காரன காரணம் பற்றி விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குறித்த நபர் அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment