கொழும்பு, பாமன்கடை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 41 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிங்கள திரைப்பட இயக்குனர் ஒருவரின் புதல்வியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவருடன் குறித்த பெண் பயணித்த காரின் மீது மிக வேகமாக வந்த ஸ்போர்ட் கார் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பெண்ணின் கணவரும் மோதிய வாகனத்தின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment