அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட அமெரிக்காவின் பல இராணுவ உயராதிகளைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது ஈரான்.
இவ்வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவின் திட்டமிட்ட தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய இராணுவ தளபதி ஜெனரல் சுலைமானியின் விவகாரத்திலேயே ஈரான் இவ்வாறு ட்ரம்புக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.
ட்ரம்ப் உட்பட 30 பேருக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் விடுக்கும் படி ஈரான் இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment