வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்ததன் பின்னணியில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
5 லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். முதற் தடவை வைத்தியசாலையிலிருந்தே பிணை பெற்றிருந்த ராஜிதவை இரண்டாவது தடவையும் மே மாதம் 13ம் திகதி கைது செய்திருந்த நிலையில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment