முன்ளாள் ஆளுனர் நிலுகா சஜித் அணியிலிருந்து விலகல் - sonakar.com

Post Top Ad

Friday, 12 June 2020

முன்ளாள் ஆளுனர் நிலுகா சஜித் அணியிலிருந்து விலகல்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச அணியில் போட்டியிடவிருந்த முன்னாள் ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்க தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ரத்னபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அவர் இவ்வாறு விலகிக் கொண்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் சஜித் அணி பல தடுமாற்றங்களுக்கு முகங் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment