இன்று காலை, கொழும்பு - சுதந்திர சதுக்கம் அருகே துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்ட ஆண் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நபர் 64 வயதான ரஜீவ ஜயவீர என அறியப்படும் ராஜகிரியவைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தின் அருகே மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment