சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவோரிடமிருந்து 60,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சார்ஜன்ட் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மூவரே இவ்வாறு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மது பானத்தை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்து, லஞ்சம் பெற்று விட்டு விடுவித்ததன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment