நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளிலிருந்து 60 தொலைபேசிகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 June 2020

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளிலிருந்து 60 தொலைபேசிகள் மீட்பு


நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளிலிருந்து 60 கைத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளயிடப்பட்டுள்ளது.

புதிய சிறைச்சாலை ஆணையாளர் நியமனம் பெற்றதன் பின்னணியில் நடாத்தப்பட்ட திடீர் சோதனைகளில் இவ்வாறு கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை, நாட்டின் போதைப்பொருள் வர்த்தகமும் சிறைச்சாலைக்குள்ளிருந்தே வழி நடாத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment