இன்றைய தினம் புதிதாக ஐந்து கடற்படையினருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 1913 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1371 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் 531 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா சூழ்நிலையிலிருந்து நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இப்புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment