இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பின்னணியில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 1789 ஆகும்.
திடீரென கடற்படையினரின் எண்ணிக்கை இனறு அதிகரித்துள்ளது. கந்தகாடு மற்றும் ஒலுவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் 36 பேர் இதில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவரும் பங்களதேஷிலிருந்து வந்த ஒருவரும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment