நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 66 பேரில் 35 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் என தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரிலிருந்து வந்த 19 பேர், பங்களதேஷிலிருந்து வந்த 14 பேர் மற்றும் குவைத்திலிருந்து வந்த இருவர் இதில் உள்ளடங்குவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏனையோர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்சமயம் 1749 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment