வெளிநாடுகளில் கப்பல்களில் பணியாற்றிய 235 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். இன்று மதியம் ஜேர்மனி, ஹம்பேர்க் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் ஊடாக மத்தள விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள், PCR பரிசோதனைகள் முடிவுற்று, கட்டாய தனிமைப்படுத்தல் நிமித்தம் முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment