இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக உயர்ந்துள்ளது.
பங்களதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் 350 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 1678 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment