இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1924 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இதுவரை 1397 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் 516 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும்பாலான கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment