இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 990 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம் மொத்த எண்ணிக்கை 1835 ஆக இருக்கின்ற அதேவேளை தொடர்ந்தும் 834 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய அனைவரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment