இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இருவர் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை 7 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அதில் இருவர் லண்டனிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் நால்வர் குவைத் மற்றும் இன்னுமொருவரு பங்களதேஷிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் 1869 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 941 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment