இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1819 ஆக உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் 867 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை குணமடைந்தோர் தொகை 941 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையான உத்தியோகபூர்வ தகவல் பிரகாரம் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment