![](https://i.imgur.com/p99pAqQ.png?1)
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1810 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் தொகை 891 ஆகியுள்ளது.
இப்பின்னணியில் 908 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே அண்மைக்காலமாக தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment