டுபாயிலிருந்து நாடு திரும்பி, கிரகம தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1790 ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் இன்றைய தினம் இதுவரை 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனினும், அதில் 839 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள அதேவேளை 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment