போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (10) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த இளைஞசனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் வைத்து 17 வயதுடைய இளைஞனே, 21 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment