இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நால்வர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஆறு பேரும் , கடற்படையிலிருந்து இருவரும் மேலும் ஏலவே தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாயோடு நெருக்கமாக இருந்த இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்தும் 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment