லங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1639 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் மற்றும் கடற்படையினர் இருவர் தொற்றுக்குள்ளானதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் தொடர்ந்தும் 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிக்சை பெற்று வருவதுடன் 811 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment