கொரோனா சூழ்நிலையில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பல இடங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை நடாத்தி ஆய்வுகள் இடம்பெறவுள்ளது.
இப்பின்னணியில் நாளை மற்றும் நாளை மறுதினம் மொத்தமாக 15 இடங்களில் இவ்வாறு ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலிய, ஹப்புத்தல போன்ற இடங்கள் உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment