பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளை மும்முரப்படுத்தியுள்ளனர்.
இம்முறை தேர்தலின் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு மாவட்டத்தில் 15வது இலக்கமும், சஜித் பிரேமதாசவுக்கு 20வது இலக்கமும் கிடைத்துள்ள அதேவேளை குருநாகலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கு 17வது இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாரத்துக்குள் பொதுத் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment