காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 கடற்படையினர் நேற்று மாலை தியதலாவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 29 கடற்படையினர் உட்பட 92 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை குணமடைந்த 13 பேர் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 கடற்படையினர் உட்பட வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோருக்கும் தொடர்ந்து காத்தான் குடி வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment