நாளை 14ம் திகதி முதல் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியிலேயே ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை இரவு 11 மணியிலிருந்து ஊரடங்கு அமுலில் இருந்து வந்த நிலையில் நாளை முதல் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையிலிருந்து நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment