நாளைய தினம் (6) இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணி வரையான காலப்பகுதயில் நாடளாவிய ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இரவு 10 மணிக்கு ஆரம்பமான ஊரடங்கு தற்போது 11 மணியாக மாற்றப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரை அனைத்து மாவட்டங்களிலும் இவ்வூரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை காலை நீக்கப்பட்டு மீண்டும் இரவு 11 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment