இலங்கையில் இதுவரை 1857 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதில் 1057 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று காலையில் 67 பேர் குணமடைந்துள்ளதன் பின்னணியில் இத்தொகை அதிகரித்துள்ளது. இப்பின்னணியில் தொடர்ந்தும் 789 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமூக மட்டத்தில் கொரோனா பரவல் இல்லையென அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment