கொரோனா சூழ்நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக இடைவெளி பேணப்பட்டு வருவதுடன் சமூக ஒன்று கூடல்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வீட்டில் பெருநாள் தொழுகையைத் தொழுவதெப்படி என்ற விளக்கத்தினை வாசகர்களுக்காக இணைத்துக் கொள்கிறோம்.
ஐக்கிய இராச்சியம், ஹரோ, இலங்கை முஸ்லிம் கலாச்சார மையத்தின் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் இமாம் அஷ்ஷெய்க் அனஸ் முஹம்மத் (பத்தாஹி) இவ்விளக்கத்தினை வழங்கியுள்ளார். காணொளியைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment