UK செல்பவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 May 2020

UK செல்பவர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல்


ஐக்கிய இராச்சியத்துக்கு வான் வழியாகப் பிரயாணிக்கும் பயணிகளை 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தைத் தவிர அனைத்து நாட்டிலிருந்து அங்கு செல்பவர்களும் இம்மாத இறுதி முதல் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலே ஊக்குவிக்கப்படவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment