இரு அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கொண்டு சென்றதன் ஊடாக தனியார் நிறுவனமான SpaceXன் வர்த்தக ரீதியிலான விண்வெளி சேவை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
ஒன்பது வருடங்களுக்கு முன்பாக நாசாவின் விண் வெளி போக்குவரத்து நிறுத்திக்கொள்ளப்பட்டதையடுத்து விண்வெளிக்கான வர்த்தக ரீதியிலான பயணங்களை உருவாக்குவதில் SpaceX நிறுவனம் மும்முரமாக செயற்பட்டிருந்தது.
இந்நிலையில், இரு அமெரிக்க விஞ்ஞானிகளை அழைத்துச் செல்லும் பயணத்தை ஆரம்பித்த ன் விண்கலம் 19 மணி நேரத்துக்குள் சர்வதேச விண்வெளி மையத்தையடைந்து பொருந்திக் கொண்டதுன் புதிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நிமித்தம் விண்வெளி செல்லும் ஆர்வமும் உலக தனவந்தர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Docking confirmed! @AstroBehnken and @Astro_Doug officially docked to the @Space_Station at 10:16am ET: pic.twitter.com/hCM4UvbwjR
— NASA (@NASA) May 31, 2020
No comments:
Post a Comment