ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கான விலையை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது IOC நிறுவனம்.
நள்ளிரவு முதல் அமுலுக்கு முதல் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய விலை லீற்றருக்கு 142 வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் குறித்த நிறுவனம் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment