நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், அதனை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
எனினும், நிலைமையைக் கருத்திற்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது வீட்டுக்கு அழைத்து மஹிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் செல்வதில்லையென தீர்மானித்துள்ளது.
ஐ.தே.க, சஜித்தின் சமகி ஜன பலவேகய, ஜே.வி.பி, த.தே.கூ என எதிர்க்கட்சிகள் முழுமையாக இவ்வழைப்பை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment