கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலையடுத்து கொட்டரமுல்ல பகுதியில் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த சகோதரர் பௌசுல் அமீரின் பாரியாரான ஜிப்ரியா பௌசுல் அமீர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகி கணவர் வபாத்தான நிலையில் நான்கு பிள்ளைகளுடன் குறித்த சகோதரி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வபாத்தாகியுள்ள சகோதரியின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்ள பிரார்த்திப்போமாக!
No comments:
Post a Comment