முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச பதவிகளைத் தருவதை யாரும் தடுக்க முடியாது என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
தொடர்ச்சியாக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காகப் பங்காற்றிய வியத்மக குழுமத்திலிருந்து பல முக்கிய முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய அரச பதவிகள் வழங்கப்பட்டு வருவதன் பின்னணியில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment