ஜுன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனையை ஆரம்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இன்றும் நாளையும் இது தொடர்பில் ஆராய்வதற்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் இப்பரிசீலனையை ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment