அபுதாபி, இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அவசர நிலை காரணமாக தூதரகம் மூடப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் தூதரகத்தைத் தொடர்புகொள்ள விரும்புவோர் தொலைபேசி (800 119 119) அல்லது மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment