புத்தளம் மற்றும் பாலாவி பிரதேசங்களில் இரு தேவாலயங்களில் அமையப்பெற்றுள்ள சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிலைகளைச் சுற்றியிருந்த கண்ணாடிகள் சேதப்பட்டிருப்பதாகவும் ஆயர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment