கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதில் கத்தோலிக்க திருச்சபைக்கு ஆட்சேபனையெதுவும் இல்லையென தெரிவித்துள்ளார் கொழும்பு மறைவாட்டத்தின் சமூக விவகாரங்களுக்கு பொருப்பான ஆயர் ஜுட் கிறிசாந்த.
1960 முதல் எரியூட்டல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அவை விசேட பிரார்த்தனைகளுடன் இடம்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ சமூகம் சார்பில் அண்மையில் உடலங்கள் எரியூட்டப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் கீழுள்ள குறித்த மறைமாவட்டம் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment