ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சி உறுப்பினர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கிறார்.
எனினும். சமரசிங்க ஏலவே பெரமுனவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment