கொரோனா சூழ்நிலையில் பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்துகளின் இருக்கையின் எண்ணிக்கையளவுக்கே பயணிகளை ஏற்றும் நடைமுறையை நிரந்தரமாக்குவதற்கு ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசனத்தில் அமர்ந்து பாதுகாப்பாக பயணிப்பதற்கே டிக்கட் கொள்வனவு செய்யும் மக்களுக்கு அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், இதனடிப்படையில் பேருந்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற பயணிகளை ஏற்றும் நடைமுறை தொடர வேண்டும் எனவும் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment