கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 11ம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரையிலுமான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment