சவுதி அரேபியாவில் எதிர்வரும் ஞாயிறு தினமே நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஷவ்வால் பிறை தென்படாததன் காரணத்தினால் ரமழான் மாதம் 30 நாட்களோடு முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜப்பான் உட்பட தூர கிழக்கு நாடுகளிலும் ஞாயிறு தினமே ஈதுல் பித்ர் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment