கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த பெண் வாழ்ந்த பகுதியைச் சேர்ந்த மெத் சந்த செவன குடியிருப்பு கட்டிடத் தொகுதி மக்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த குடியிருப்பின் Block B கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment