மீட்கப்பட்ட கரும்புலி உயிரிழந்தது! - sonakar.com

Post Top Ad

Friday, 29 May 2020

மீட்கப்பட்ட கரும்புலி உயிரிழந்தது!


அண்மையில் லக்ஷபான பகுதியில் வலையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட அரிதான கரும்புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.

உடவளாவ யானைகள் சரணாலய வைத்தியசாலையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த கரும்புலி இன்று காலை உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகை கரும்புலிகள் இலங்கையில் மிகவும் அரிதாகவே காணப்படும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment