குருநாகல் மாவட்டத்தில் தமது கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார் ஞானசார.
இந்த ரிட் மனு மீதான விசாரணை ஜுன் மாதம் 9ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞானசாரவின் அபே ஜனபல பக்சய வேட்பு மனுக்கள் மார்ச் 19ம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.
நிராகரிப்புக்குக் கூறப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையதில்லையென ஞானசார தனது மனுவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment