கடற்படை சிப்பாய் ஒருவர் முதற்தடவையாக கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் முடக்கப்பட்டிருந்த பொலன்நறுவ, அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22ம் திகதி இக்கிராமம் முடக்கப்பட்டதோடு லங்காபுர பகுதியில் மொத்தமாக 12 இடங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அபயபுர பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment