மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முனைந்த கைதியொருவர் மரணித்துள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஏழு பேர் தப்பியோட முனைந்த நிலையில் அதில் ஒருவர் 'விபத்து' காரணமாக மரணித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இரு சிறைக்காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஏனையோர் மீண்டும் பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment