இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் நுவரெலிய மாவட்டத்துக்கான பிரத்யேக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே 31ம் திகதி நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நுவரெலியாவில் அது இன்று நள்ளிரவு ஆரம்பித்து, நாளை சனிக்கிழமையும் அமுலில் இருக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே அறிவித்த படி ஜுன் 4 மற்றும் 5ம் திகதிகளிலும் நாடளாவிய ஊரடங்கு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment