இலங்கை, ஹோமாகமயில் புதிய கிரிக்கட் மைதானம் ஒன்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அறிவுப்பு முன்னாள் தேசிய அணியின் தலைவர் மஹேலவால் கேள்விக்குட்படுத்தப்பட்டதையடுத்து பேசு பொருளாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் நாமல் மற்றும் யோசித்தவும் மஹேலவுக்கு ஆதரவு வெளியிட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தற்போதைய வீரர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டப் போவதாக மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment